முன்னுரை  

Posted by Vishnu

மற்ற விஷயங்களை போலல்லாமல் காதலை பற்றி எழுத நிறைய "முன்னனுபவங்கள்" தேவையில்லை என்பது என் கருத்து. அதுதான் காதலை பற்றி எழுத எனக்கு தைர்யத்தை கொடுத்தது. நிறைய அனுபவங்கள் உண்மையான காதல் அல்ல.

ஓர் உற்சாகமான உண்மை என்னவென்றால், "உங்களை காதலிக்க பிறந்தவர்கள் தற்போது பூமியில் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறார்கள்" என்று ஒரு ஆராய்ச்சியில் மனோதத்துவ நிபுணர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.

அதாவது, நீங்களும் குறிப்பிட்ட அவரும் சந்தித்தால் காதலிக்க துவங்கி விடுவீர்கள். அனால், பல காரணிகள் இதன் நடைமுறை சாத்யதிற்கு தடையாக இருக்கிறது. மேலும், உங்களால் அத்தனை பேரையும் லிஸ்ட் எடுக்க முடியாது. உங்களது முதல் காதல் உங்களை தடுத்துவிடும்.

நான் இந்த முயற்சியில் "பாஸ் மார்க்" வாங்க அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து காதல் கடவுள்களும் துணை புரியட்டும்.

அத்தியாயங்களுக்கு செல்வோம் (click here)

This entry was posted on Tuesday, July 26, 3014 at 5:37 PM . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment

Popular Posts